Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருமெய்ச்சூர் Tirumichchiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பரகேசரிவர்மன் Parakesarivarman
Header Detail
Regnal Year 7
Historical Year 914
ARIE 282/1950-1951
Pre Published _
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 559
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, நொந்தா விளக்கு
Locus : மேகநாதசாமி கோயில்‌ அம்மன்‌ சன்னதியில்‌ உள்ளது.
Summary : முதற்பராந்தத சோழனின்‌ ஏழாம்‌ ஆட்யொண்டில்‌ திருமெய்ச்சூருடைய மகாதேவருக்கு, யஈழகன்‌ என்பவன்‌ பயிர்‌ செய்யத்‌ தகுதியிள்லாது காடாய்க்‌ கிடந்த நிலத்தை வெட்டிச்‌ சர்திருத்திப்‌ பயிர்‌ செய்யத்‌ தகுதி வாய்ந்த நிலமாகத்‌ இருத்தி இரண்டு நொந்தா விளக்கு எரிப்பதற்காக அந்நிலத்தை தேவதானமாக - அளித்த செய்தி கூறரிபடுகிறது. அந்நிலத்தை யாழகன்‌ தன்‌ தாயார்‌, தமக்கையார்‌ ஆகியோர்‌ பெயரில்‌ (சாத்தி) கொடுத்ததாகத்‌ தெரியவருகறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate