Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருவாஞ்சியம் Thiruvanchiyam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 39
Historical Year 1199
ARIE 72/1911
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 566
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பள்ளி, இறையிலி
Locus : திருவாஞ்சிநாதர்‌ கோயில்‌ தட்சிணாமூர்த்தி சன்னதித்‌ தூண்களில்‌ உள்ளன
Summary : முதல்‌ குலோத்துங்கச்‌ சோழனின்‌ இருபத்தாருவது ஆட்சியாண்டில்‌ திருநவாஞ்சிய முடைய நாயனார்‌ கோயிலில்‌ திருவரங்கமுடையான்‌ என்பவன்‌ இருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்த செய்தியும்‌, அத்திருப்பள்ளியறை தாச்சியாருக்கு இறையிலியாக ஊர்‌ சபையோர்‌ நிலம்‌ அளித்த செய்தியும்‌ இக்கல்வெட்டில்‌ கூறுப்‌ பட்டிருக்கின்றன. ஊர்க்‌ கணக்கர்‌ போன்றோர்‌ கையெழுத்திட்டிருக்கற செய்தியும்‌ தெரியவருகிறது. செம்பியந்‌ மாதேவி பேராறு, குலோத்துங்கப்‌ பேராறு, இராஜேந்திர சோழ வாய்க்கால்‌ ஆகிய ஆறுகளின்‌ பெயரும்‌, வாய்க்காலின்‌ பெயரும்‌ குறிப்பிடப்பட்டுள்ளன, பவித்திர மாணிக்கவதி, சகாயவதி ஆகிய இரு வழிகளின்‌ பெயரும்‌ கூறப்பட்டிருக்கின்‌றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate