Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருவாஞ்சியம் Thiruvanchiyam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 24
Historical Year 1200
ARIE 66/1911
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 568
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, எல்லை
Locus : திருவாஞ்சிநாதர்‌ கோயில்‌ மகா மண்டபத்தின்‌ வட்புறக்‌ குமுதப்படையில்‌ துர்க்கை அம்மன்‌ சந்நிதியின்‌ பின்புறம்‌ உள்ளது.
Summary : மூன்றாம்‌ இராஜராஜ சோழனின்‌ இருபத்து நான்காவது ஆட்சியாண்டில்‌ இருமங்‌ கலத்து நாராயணபட்டி ஸோமயாசியர்ரிடமிருந்து பதினாருயிரம்‌ காசுகள்‌ கொடுத்து நிலம்‌ வி&க்கு வாங்கிய செய்தியும்‌, சாகாணை அவிமுத்‌ தர முடை யான்‌ பட்டரான வெள்ளைப்பிள்ளை ஆண்டார்‌ என்பவரும்‌ சராளதேவர்‌ என்பவ ரும்‌ முறையே எழுத்தருளுவித்த தட்ணாமூர்த்து, சுப்பிரமணியப்‌ பிள்ளையார்‌ ஆகியோருக்கு வழிபாடு செய்வதற்காக நிலம்‌ விலைக்கு வாங்கிய செய்தியும்‌. நிலங்‌ களின்‌ அளவுகளும்‌, எல்லைகளும்‌ கூறப்பட்டிருக்கின்‌றன. இராஜகம்பீர வாய்க்‌ கால்‌, இரர்ஜேந்திர சோம வாய்க்கர்ல்‌ ஆகிய வாய்க்கால்களும்‌, பழியஞ்சவ தி, பழியஞ்சாவதி என்ற இரு வழிகளும்‌ இருந்ததாக குறிப்பிடப்படுவது சுவையான செய்‌ யாகக்‌ காணப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate