Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | திருவாஞ்சியம் | Thiruvanchiyam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பாண்டியர் | Pandyar |
King | கோச் திரிபுவன சக்ரவர்த்திகள் | Ko thiribuvanaChakravarthikal |
Header | Detail |
---|---|
Regnal Year | 13 |
Historical Year | 1200 |
ARIE | 63/1911 |
Pre Published | - |
Village No | 5 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 570 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 1 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம் |
Locus | : | திருவாஞ்சிநாதர் கோயில் மகா மண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ளது. |
---|---|---|
Summary | : | இக்கல்வெட்டில் கூறப்படும் பாண்டிய மன்னன் : யாரென்று தெரியவில்லை, எஞ்சிங்கபட்டன் என்பவன் ஸ்ரீவாஞ்சிநாகர் கோயில் ஆதிசண்டேசுவரருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக்கிறது. இத்நிலத்தில் இறைவனுக்கு திருநந்தாவனம் அமைக்கப்பட்டிருத்கல் வேண்டும். பு. த்தாறு என்ற ஆற்றின் பெயரும், பழியஞ்சிவழி என்ற aust, முத்துக்கண்ணாறு என்ற நிலத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கின்றன., ஒவ்வொரு வரியின் இறுதிப் பகுதிகளும், இறுதி வரிகள் சிலவும் காணப்படவில்லை. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |