Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருவாஞ்சியம் Thiruvanchiyam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் Jatavarman Sundarapandian
Header Detail
Regnal Year 10
Historical Year 1261
ARIE 68/1911
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 571
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை, சதுர்வேதி மங்கலம்
Locus : திருவாஞ்சிநாதர்‌ கோயில்‌ தென்புறத்‌ இருச்சுற்று மாளிகை குமுதப்படை யிலுள்ளது.
Summary : சுந்தரபர்ண்டியனின்‌ பத்தாவது ஆட்சியாண்டில்‌ இக்கோயில்‌ ஆதிசண்டேசுவர தேவகன்மிகளுக்கு, அகரம்‌ ராஜகம்பீர சதுர்வேதிமங்கலத்தைச்‌ சேர்ந்த ஸ்ரீமாதவபட்டன்‌ என்பவன்‌ நிலம்‌ விற்றுக்‌ கொடுத்த செய்தியும்‌, நிலத்திற்கு எல்லைகளும்‌, பலரும்‌ கையெழுத்திட்டுள்ள செய்தியும்‌ தெரிய வருகிறது.. இறுதி நான்கு வரிகளிலும்‌ இறுதிப்‌ பகுதிகள்‌ காணப்படவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate