Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk தஞ்சாவூர் Thanjavur
Village வல்லம் Vallam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King கோனேரின்மை கொண்டான் Konerinmai Kondan
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE No/No
Pre Published SITS_2_637
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5820
Book Name Tanjavur Vattak Kalvettukal: Volume - I
Author Padmavathy, A; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், புன்செய், புன்செய், இறையிலி
Locus : வல்லத்துக் கோட்டைக்குள் சோழீசுரர் கோயில்
Summary : அரசனுடைய நேரடி ஆணையாக உள்ளது இக்கல்வெட்டு. பாண்டிகுலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு வல்லத்து உடையார் கரிகால சோளீசுவரமுடையார்க்கும், வல்லத்து விக்கிரமசோழ விண்ணகராழ்வார்க்கும் வேண்டும் நிமந்தங்களுக்கும் இறுப்பதற்காக பருதிக்குடி வண்டாழைநிலத்து நீர் நிலத்தையும் புன்செய் நிலத்தையும் திருத்தித் தியாக சமுத்திர நல்லூர் என்றும், கூத்துக்குடி நிலத்தில் நீர் நிலம் புன்செய் நிலத்தையும் திருத்தி விக்கிரமசோழநல்லூர் என்னும் பயரால் அந்தராயம் பாட்டம் உடபட இறையிலியாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate