Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | தஞ்சாவூர் | Thanjavur |
Village | வல்லம் | Vallam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பாண்டியர் | Pandyar |
King | குலசேகரன் | Kulasekaran |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | SITS_2_640 |
Village No | 8 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 5822 |
Book Name | Tanjavur Vattak Kalvettukal: Volume - I |
Author | Padmavathy, A; Vasanthakalyani, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
அமுது படி, ஆடி |
Locus | : | வல்லத்துக் கோட்டைக்குள் சோழீசுரர் கோயில் |
---|---|---|
Summary | : | பாண்டிகுலபதி வளநாட்டு ஏரியூர் நாட்டு கருவுகுல வல்லத்து உடையார் குலசேகரமுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளிடம் வல்லம் ஊரார், இக்கோயிலுக்கு ஆடித்திருநாள் நடத்துவதற்கும் அப்போது யாகமண்டலத்தில் இறைவனை எழுந்தருளச் செய்தல், திருக்கோட்டுத் திருநாள் முதல் நாச்சியார் திருநாள் இறைவனுக்கு அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தாங்களை ஊராரிடமிருந்து 'பெற்று மேற்குறிப்பிட்ட அனைத்துத் திருநாள்களையும் நடத்துவதாகவும், இதைத் தடைபடாமல்' நடத்துவதாகவும் இசைவு தெரிவித்து எழுதித் தந்த செய்தியைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் இறுதியில் ஊரார் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |