Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk தஞ்சாவூர் Thanjavur
Village வல்லம் Vallam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் II Rajadhirajan II
Header Detail
Regnal Year 7
Historical Year 1171
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5831
Book Name Tanjavur Vattak Kalvettukal: Volume - I
Author Padmavathy, A; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நகரத்தார்
Locus : வசிஷ்டேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடக்கு ஜகதி.
Summary : பாண்டிகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நகரத்தார் கருந்திட்டைக்குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூரில் தங்கள் காணி நிலங்களைத் தலை இடை எனத் தரம் பிரித்து அளந்து அனுபவிக்காமல், பின்னர், இராஜாதிராஜன் காலத்தில் முக்கோக்கிழானடிகளின் ஆணைப்படி அந்நிலங்களை ஒக்கக் கூறிட்டுக் கல்லிலும் வெட்டிச் கொண்டு அனுபவித்த செய்தியினை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate