Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk தஞ்சாவூர் Thanjavur
Village வல்லம் Vallam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King கோனேரின்மை கொண்டான் Konerinmai Kondan
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE No/No
Pre Published SITS_2_628
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5845
Book Name Tanjavur Vattak Kalvettukal: Volume - I
Author Padmavathy, A; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், இறையிலி
Locus : ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கருவறை மேற்கு, தெற்கு ஜகதி
Summary : பூதலூர் வட்டத்து பூதலூரில் எழுந்தருளுவித்த குலோத்துங்க சோழ ஈஸ்ரமுடையார் கோயில் தேவகன்மிக்கும், கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் இக்கோயிலுக்கு வேண்டிய நிவந்தங்கள் இறுப்பதற்காக எத்திகிரி கொண்ட சோழ நல்லூர்...மருத்] துவக்குடி உட்பட்ட இடத்தில் நிலம் அளிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் அந்நிலங்கள் தேவதான இறையிலியாக ஆக்கப்பட்ட ஆணையைத் திருமந்திர ஓலை இராசநாராயண மூவேந்தவேளான் எழுத, சாட்சிக் கையெழுத்தும் பலர் இட்டனர் என்பதை இக்கல்வெட்டால் அறியலாம்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate