Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருவாஞ்சியம் Thiruvanchiyam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 23
Historical Year 1300
ARIE 233/1938-1939
Pre Published -
Village No 22
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 587
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை
Locus : திருவாஞ்சிநாதர்‌ கோவில்‌ இரண்டாம்‌ திருச்சுற்று வடபுற வெளிச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : வீரபாண்டியனின்‌ இருபத்து மூன்றாவது ஆட்சியாண்டில்‌ திருவாஞ்சியமுடையார்‌ கோயில்‌ ஆதிசண்டேசுரதேவர்‌ கன்மிகளுக்கு உத்தரங்குடையான்‌: அழகிய இருச்சிற்றம்பலமுடையான்‌ என்பவன்‌, இறுபுன்றூரில்‌ தன்‌ காணியான நிலத்தை விற்றுக்‌ கொடுத்த செய்தியும், நிலத்‌திற்கு எல்லையும்‌ கூறப்பட்டிருக்கின்றன. சிலர்‌ கையெழுத்திட்டுள்ள செய்யும்‌ தெரிய வருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate