Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திரிச்செங்காட்டங்குடி Tiruchengathangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 18
Historical Year 1196
ARIE 66/1913
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 606
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை, பெண், அதிகாரி
Locus : இருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர்‌ கோயில்‌ மகா மண்டபத்தின்‌ உட்புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : மூன்றாம்‌ குலோத்துங்கச்‌ சோழ தேவனின்‌ பதினெட்டாம்‌ ஆட்சியாண்டில்‌ திருச்‌ - செங்காட்டங்குடியிலுள்ள திருத்தொண்ட தேவர்‌ திருமாளிகையில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ சராளபிள்ளையாரை திருமருகலுக்கு ஊர்வலமாக எடுத்து வருகின்ற வழியை திருவீதியாக்க [தேர்செல்லுமளவு அகலமாக்க] பிராம்மணி அல்லியங்‌ கோதை என்ற பெண்‌ பதினோறு பேரிடமும்‌ அடுத்து நான்கு பேரிடமும்‌ நிலம்‌ ்‌ விலைக்கு வாங்கி அளித்த செய்‌இயும்‌, இத்தானம்‌ மன்னனின்‌ பதினெட்டாம்‌ ஆட்சியாண்டு முதல்‌ அமுல்‌ நடத்தப்பட்டது என்றும்‌ தெரியவருகிறது. சுங்கம்‌ தவிர்த்தருளின குலோத்துங்கச்‌ சோழ தேவரின்‌ பத்தொன்பதாவது ஆட்சியாண்‌ டில்‌ நிலத்தின்‌ அளவுகள்‌ கூறப்படுவதால்‌, அக்காலத்திலும்‌ இச்சீராளப்பிள்ளை யாருக்கு நிலம்‌ வழங்கப்பட்டிருந்தது என்று தெரியவருகிறது. அதிகாரிகள்‌ பலரால்‌ கையெழுத்திடப்பட்டுள்ள இக்கல்வெட்டில்‌ நிலத்திற்கு எல்லைகள்‌ கூறப்படவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate