Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திரிச்செங்காட்டங்குடி Tiruchengathangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE 68/1913
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 607
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பெண், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : உத்தராபதீஸ்வரர்‌ கோயில்‌ மகா மண்டபத்தின்‌ வடபுறச் சுவரில்‌ உள்ளது.
Summary : இக்கல்வெட்டின்‌ முதல்‌ மூன்று வரிகள்‌, கல்வெட்டு எண்‌ இரண்டில்‌ கூறப்பட்ட தினசிந்தாமணி சதுர்வேதி மங்கலத்தில்‌ ௪க்கலுடையான்‌ காணி நிலம்‌ தவிர மீதி நிலங்களின்‌ அந்தராயம்‌, பாட்டம்‌ முதலியன அற்சனு போக இறையிலி யாக அளிக்கப்பட்டதைக்‌ குறிப்பிடுகின்றன, இச்சம்பவம்‌ வெளிச்சேரியைச்‌ சேர்ந்த சுவண்ணன்‌ சுவாமி குமாரனான சவண்ணசக்கரவர்‌த்திகளும்‌, திருச்‌ செங்காட்டங்குடியைச்‌ சேர்ந்த பிராம்மணி அல்லியங்கோதை என்ற அம்மை யாரும்‌, ஆண்டார்‌ விளங்குடையார்‌ சிறுத்தொண்டரும்‌ விண்ணப்பம்‌ (வேண்டு கோள்‌) செய்ததின்‌ பேரில்‌ நடந்தது என்பதைக்‌ குறிக்கிறது இக்கல்வெட்டு. பிராம்மணி அல்லியங்கோதை என்ற பெண்மணி முதல்‌ கல்வெட்டில்‌ நிலம்‌ அளித்த செய்தி நாமறிந்ததே. எனவே இம்மூன்று கல்வெட்டுக்களும்‌ ஒன்றுக்‌ கொன்று தொடர்புடையதாக காணப்படுகின்‌றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate