Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திரிச்செங்காட்டங்குடி Tiruchengathangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜாதிராஜதேவர் I Rajadhiraja Devar I
Header Detail
Regnal Year 19
Historical Year 1004
ARIE 59/1913
Pre Published -
Village No 14
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 617
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், மெய்க்கீர்த்தி, இறையிலி
Locus : உத்தராபதீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடசுவரில்‌ துர்க்கை சந்நிதியின்‌ அருகில்‌ உள்ளது.
Summary : இக்கல்வெட்டு முதலாம்‌ இராஜராஜ சோழனின்‌ பத்தொன்பதாம்‌ ஆட்சியாண்‌டைச்‌ சேர்ந்தது. மருகலுடையான்‌ தாரழிகுணநிலை என்பவனும்‌, மருகலுடையான்‌ பூவந்‌ நக்கன்‌ என்பவனும்‌, உத்திராபதீஸ்வரர்‌ கோயிலில்‌ நடக்கும்‌ சிறுத்‌ தொண்டநம்பி திருவிழா செலவிற்காக இறையிலியாக நிலம்‌ கொடுத்த செய்தி தெரிய வருகிறது. சறுத்தொண்‌்உநம்பி என்பவர்‌, இறைவன்‌ சீராள தேவர்க்கு வழிபாட்டுப்‌ பணி செய்து வந்தார்‌ என்ற செய்தியும்‌, பின்னர்‌ அவர்‌ பெயரில்‌ இருவிழா நடத்தப்பட்டது என்ற செய்தியும்‌ தெரிய வருகிறது. இம்மன்னனின்‌ பதினேழாவது ஆட்சியாண்டிலும்‌ நிலம்‌ அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டிருக்‌கிறது. மெய்சீர்த்தியுடன்‌ தொடங்கும்‌ இக்கல்வெட்டு, முப்பதாவது வரிக்கு மேல்‌ வரிகளின்‌ இரு ஓரங்களும்‌ சிதைந்து காணப்படுகின்‌றன, முடிவில்‌ ஓரிரு வரிகள்‌ காணப்படவில்லை
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate