Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திரிச்செங்காட்டங்குடி Tiruchengathangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 22
Historical Year 1200
ARIE 72/1913
Pre Published -
Village No 25
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 628
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அதிகாரி, நிலவருவாய்
Locus : உத்தராபதீஸ்வரர்‌ கோயில்‌ வாதாபி சுணபதி சன்னதியின்‌ மேற்குப்‌ புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : மூன்றாம்‌ குலோத்துங்க சோழனின்‌ இருபத்திரண்உஈம்‌ ஆட்ீசியாண்டைச்‌ சேர்ந்த இக்கல்வெட்டு மூலம்‌, திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர்கோயில்‌ மூன்றாம்‌ பிரகாரம்‌ எடுப்பதற்கும்‌, கோயிலைச்‌ சுற்றியுள்ள வீதியைத்‌ திருவீதியாக்கவும்‌, [ஊர்வலம்‌ எடுத்து வருகிற அளவு அகலமாக] ஏராளமான நிலங்களிலிருந்து காணிக்‌ கடனாக வருகிற நெல்‌ பயன்படுத்தப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌ எனத்‌ தெரிகிறது. அதிகமான அளவில்‌ நிலங்களின்‌ அளவுகள்‌ கொடுக்கப்பட்டிருக்‌ கின்றன. 226 வரிகளைக்‌ கொண்டி இக்கல்வெட்டு மிகவும்‌ இதைந்த நிலையில்‌ உள்ளது. எனவே தெளிவாகப்‌ புரிந்துகொள்ள இயலாதவாறுள்ளது, நில வருவாய்த்துறையைச்‌ சேர்ந்த புரவுவரி ஸ்ரீகரணத்து அதிகாரிகள்‌ பலர்‌ கையெ முத்திட்டுள்ள செய்தியும்‌ தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate