Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village எண்கண் Engan
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 12
Historical Year 1130
ARIE No/No
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 659
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், இறையிலி
Locus : பிரம்மபுரீஸ்வரர்‌ கோயில்‌ வடபுறம்‌ அஇஷ்டான மேடையில்‌ உள்ளது.
Summary : விக்கிரம சோழனின்‌ பன்னிரண்டாம்‌ ஆட்சியாண்டைச்‌ சேர்ந்தது இக்கல்வெட்டு; இருவிண்சாருடைய மகாதேவர்க்கும்‌, அக்கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஆழ்‌வார்‌ வராகதேவர்க்கும்‌ இறையிலியாக உள்ள நிலத்தின்‌ அளவு பற்றிக்‌ குறிக்‌ கப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate