Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | எண்கண் | Engan |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | விக்கிரமசோழன் | Vikrama Cholan |
Header | Detail |
---|---|
Regnal Year | 3 |
Historical Year | 1121 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 21 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 669 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 1 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், பள்ளி, இறையிலி |
Locus | : | பிரம்மபுரீஸ்வரர் கோயில் Os debt wo அர்த்த மண்டபச் சுவரில் உள்ளது. |
---|---|---|
Summary | : | விக்கிரம சேர்ழனின் மூன்றாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு, வள வன் மழையூரூடையான் அரையன் வீர சோழன் என்பவனும், அரையன் உய்யவந் தான் என்பவனும், உலகாண்டாநஈநபரகேசரி விழுப்பரையனும் ஆகிய மூவரும் இருவிண்சாருடையார் கோயிலுக்கு நிலம் இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலம் திருமடைப்பள்ளிப் புறமாகவும், திருவிளக்குப் புறமாகவும் விற்றுக்கொடுக்கப்பட்டது, மேலும் பிள்ளையார் விக்னேசுவர தேவருக்கு இருவிழாப் பூறமாசு சில நிலங்கள் விற்கப்பட்டதென்றும், அப்பிள்ளை யார் இவர்களுடைய பாட்டீனாரால் எழுத்தருளுவிக்கப்பட்டதென்றும் தெரிய வருகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |