Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village கோட்டுர் Kottur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் II Kulottungan II
Header Detail
Regnal Year 10
Historical Year 1143
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 674
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம், மெய்க்கீர்த்தி, இறையிலி
Locus : குடுமிநாயனார்‌ கோயில்‌ மகா மண்டீபத்‌ தென்புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : மெய்க்கீர்த்தியடீன்‌ தொடங்கும்‌ இக்கல்வெஃடு, இரண்டாம்‌ குலோத்துங்க சோழனின்‌ காலத்தது. அவனது பத்தாவது ஆட்சியாண்டில்‌, இரண்டு ஊர்கள்‌ ஒன்றாக இணைக்கப்பட்டு குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலமென்னும்‌ பெயரால்‌ அழைக்கப்பட்டதென்றும்‌, திருக்கோத்துட்டை மஹாதேவர்க்கு வேண்டும்‌ நித்த நிமந்தங்களுக்கு தேதேவதான இறையிலியாக நிலம்‌ வழங்கப்பட்ட செய்தியும்‌, சாந்திக்‌ கூத்தாடுகிற இராமன்‌ திருச்சிற்றம்பலமுஷையான்‌ என்ற விக்கிரம சோழ வாசஸ்யன்‌ என்பவனுக்கு நிலம்‌ கொடுத்த செய்தியும்‌ தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate