Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village கோட்டுர் Kottur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் II Kulottungan II
Header Detail
Regnal Year 4
Historical Year 1137
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 675
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், வேலி, அதிகாரி
Locus : குடுமிநாயனார்‌ கோயில்‌, மகாமண்‌உூபத்‌ தென்புறச் சுவர்‌, பட்டியில்‌ உள்ளது.
Summary : இரண்டாம்‌ குலோத்துங்கச்‌ சோழனின்‌ நாலாவது ஆட்சியாண்டைச்‌ சேர்ந்தது இக்கல்வெட்டு. திருக்கோத்திட்டை மஹாதேவர்‌ தேவதானமாகிய குலோத்‌துங்க சோழநல்லூரிலுள்ள நிலங்கள்‌ பற்றியும்‌ ஒரு வேலி நிலத்‌இற்கு எவ்வளவு நெல்‌ காணிக்‌ கடனாக தரவேண்டுமென்பதையும்‌ கூறப்படுகிறது. மேலும்‌ இக்கல்வெட்டு கோயிலுக்கு வேண்டிய திருமடைவிளாகம்‌, திருநந் தவனம்‌, இருக்குளம்‌ போன்ற வைகளுக்கு எயின்‌ நூராகிய தான துங்க சருப்பேதிமங்கலத்தில்‌ நிலம்‌ கொடுக்கப்‌ பட்டிருந்தது என்ற செய்தியும்‌, ஊர்க்‌ சுணக்கு போன்ற அதிகாரிகள்‌ பலர்‌ கையெழுத்திட்டுள்ள செய்தியும்‌ தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate