Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்பனையூர் Thirupanaiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 40
Historical Year 1110
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 751
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, இறையிலி
Locus : செளத்தரேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குப்புறக்‌ குமுதத்திலும்‌ அர்த்த மண்டப ஐகthiயிலும்‌ உள்ளது.
Summary : முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ காலத்தில்‌ உடையார்‌ அழகிய தேவர்‌ கோயிலுக்கு இவ்வூர்‌ சபையார்கள்‌ இறையிலியாக ஆறுமா நிலம்‌ கொடுத்த செய்தி கூறப்‌ படுகிறது. இந்நிலம்‌ ஆறுமாவையுங்கொண்டு இக்கோயிலுக்குக்‌ கும்பிட வரும்‌ சிவயோகுகளுக்‌ தம்‌, தபஸியருக்கும்‌ ஐந்து சட்டி சோறு குடுக்கவேண்டும்‌ என்றும்‌, பெருவரி, Heal, எச்சோறு, கூற்றரி௪, வாசலில்‌ போந்த குடிமை ஆகியவற்றிற்கு காசு ஆறினையுங்கொண்டு இறையிலி செய்து கொடுத்ததாகவும்‌ கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate