Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்பனையூர் Thirupanaiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 760
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், வேலி
Locus : செளந்தரேஸ்வரர்‌ கோயில்‌ மகரமண்டபக்‌ தென்புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : இவ்வூர்‌ அழகிய நாயனார்‌ கோயிலுக்கு சுந்தரபாண்டியன்‌ பெயரில்‌ சந்தி நடத்து வதற்கும்‌ அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட பல விஞ்சனங்களுக்கும்‌ ஐந்து வேலி நிலம்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பிறிதொரு கல்‌வெட்டின்‌ நகல்‌ என்பதை இக்கல்வெட்டின்‌ இறுதி வரியில்‌ காணப்பெறும்‌ 'துல்யம்‌' என்னும்‌ சொல்லால்‌ தெரிந்துகொள்ளலாம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate