Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village அச்சுதமங்கலம் Achudamangalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 11
Historical Year 1189
ARIE 413/1978
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 818
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், எல்லை, இறையிலி
Locus : சோமனாத சுவாமி கோயில்‌ - முதல்‌ திருச்சுற்றுக்‌ கிழக்குச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : சோமநாத சருப்பேதி மங்கலத்து ஊரார்க்கும்‌ சீதக்க மங்கலத்து ஊரார்க்கும்‌ முடி கொண்ட சோழப்‌ பேராற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீர்‌ பாய்ச்சுவது பற்றி தகராறு ஏற்பட்டது. அந்தத்‌ தகராறின்‌ காராணமாக உடையோனான இராஜ ராஜப்‌ பேரையன்‌ என்பவன்‌ தவறுதலாக மற்றொருவனுக்குப்‌ பதிலாகத்‌ தண்டிக்கப்படுகிறான்‌. பின்னர்‌ இவனுடைய மகனுக்கு 'உதிரப்பட்டி'யாக நிலம்‌ கொடுக்கப்பட்டது, அத்நிலக்தை இரண்டாயிரத்து நூறு காசுகள்‌ பெற்றுக்‌ கொண்டு இறையிலியாக விற்றுக்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate