Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village அச்சுதமங்கலம் Achudamangalam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 20
Historical Year 1236
ARIE 406/1978
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 819
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, இறையிலி
Locus : சோமனாதசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரக்‌ கிழக்குச்‌ சுவரில்‌ உள்ளது
Summary : புதியதாக வீதிகள்‌ செய்யப்பட்டு, அதில்‌ மனைகள்‌ ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மனைகளைத்‌ தானமாகப்‌ பெறுபவர்கள்‌ புதியவர்கள்‌ அல்ல. பழைய வீதியில்‌ மனை களைப்‌ பெற்றிருந்தவர்களே ஆவார்‌, அம்மனைகளை விற்கவும்‌, பிற மாற்றங்கள்‌ செய்யவும்‌ உரிமைகளும்‌ அளிக்கப்படுகின்றன. அடுத்த கல்வெட்டும்‌ இச்செய்தி யோடு தொடர்புடையதே.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate