Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 10
Historical Year 1188
ARIE 80/1927-1928
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 848
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், மெய்க்கீர்த்தி
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌ மதிற்சுவரில்‌ கிழக்குப்‌ புறத்தில்‌ உள்ளது.
Summary : இக்கல்வெட்டில்‌ இருநாமத்துக்‌ காணியாக நிலம்‌ விற்றுக்‌ கொடுத்த செய்தி கூறப்‌பட்டுள்ளது. மன்னன்‌ மெய்கர்த்தியடன்‌ தொடங்கும்‌ இக்கல்வெட்டில்‌ பலரும்‌ கையெழுத்திட்டுள்ளனர்‌. இடையிடையே சிதைந்து காணப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate