Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | திருப்புகலூர் | Tirupugalur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜேந்திரன் II | Rajendran II |
Header | Detail |
---|---|
Regnal Year | 2 |
Historical Year | 1053 |
ARIE | 81/1927-1928 |
Pre Published | - |
Village No | 5 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 850 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 2 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், காசு, பொன், இறையிலி |
Locus | : | அக்னீசுவரர் கோயில் - உள்மதில் உட்கோபுரத்தின் தென்புறம் உள்ளது. |
---|---|---|
Summary | : | இரண்டாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது ஆட்சியாண்டில் காரைக் காலைச் சேர்ந்த ஊரார்கள் பலர் இவ்வூர் கோயிலில் இருந்து இருபத்தைந்து காசுகள் பெற்றுக் கொண்டு பொன் மேந்த சோழன் என்ற பெயருடைய நிலத்தை இருநந்தாவனப்புறமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |