Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 3
Historical Year 1105
ARIE 88/1927-1928
Pre Published -
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 862
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, பெண், சதுர்வேதி மங்கலம், இறையிலி, சித்திரை
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌ கிழக்குப்‌ புற மதில்‌ கோபுரத்தின்‌ வடபுறம்‌ உள்ளது.
Summary : ஏழமுலகமுடையார்‌ பரிவாரத்து பெண்களில்‌ ஒருத்தியான ராஜராஜன்‌ ரம்பையார்‌ என்பவள்‌ இவ்வூர்‌ கோயிலுக்கு சித்திரைத்‌ இருநாள்‌ நடத்துவதற்கும்‌, அத்திரு விழாவிற்கு வரும்‌ ஸ்ரீமாகேஸ்வரருக்கு நம்பி முருகன்‌ இரூமடத்தில்‌ உணவு அளிப்ப குற்கும்‌ நிலம்‌ கொடுத்த செய்தியும்‌, இவ்வூர்‌ கோயிலிலிருந்து ஸ்ரீமூடி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார்‌ நான்கு காசுகள்‌ பெற்றுக்‌ கொண்டு அந்நிலத்தினை இறையிலி செய்து கொடுத்த செய்தியும்‌, பலரும்‌ கையெழுத்‌ இட்டுள்ள செய்தியும்‌ தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate