Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 31
Historical Year 1101
ARIE 95/1927-1928
Pre Published -
Village No 25
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 870
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, நந்தா விளக்கு, காசு, எல்லை, சதுர்வேதி மங்கலம், அதிகாரி, இறையிலி
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌‌ கீழ்புற மதில்‌ உட்கோபுரத்தின்‌ வடபுறம்‌ உள்ளது.
Summary : திருப்புகலூர்‌ கோயிலுக்கு தானதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மஹா சபையோர்‌ ஒரு கற்பூர திரு நந்தா விளக்கு வைத்த செய்தியும்‌ மன்னனுடைய தேவி யாருக்கு அதிகாரிச்சியாக உள்ள செறுகுல மாணிக்கத்தார்‌ ஒரு விளக்கும்‌ கொடுத்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கு எரிக்க கோயில்‌ நிர்வாகத்திலிருந்து முப்‌ பது காசுகளை அவ்வூர்‌ சபையார்‌ பெற்றுக்‌ கொண்டு நிலம்‌ இறையிலி செய்து கொடுத்த செய்தியும்‌, அந்நிலத்துற்கு எல்லைகளும்‌ கூறப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate