Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 49
Historical Year 1119
ARIE 96/1927-1928
Pre Published -
Village No 26
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 871
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, வேதி மங்கலம், இறையிலி
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌‌ இரண்டாம்‌ பிரகாரம்‌ வடக்குப்புற மதிற்கவரில்‌ உள்ளது.
Summary : அரயன்‌ கருவுணாயகரான களப்பாளராஜர்‌ என்பவர்‌ வரகூர்‌ குளத்தின்‌ தென்கரையிலே பிராமணர்‌ உண்பதற்கு சாலை ஏற்படுத்திய செய்தியும்‌, இச்சாலைப்புறமாக: புவலோக மாணிக்கச்ச துர்வேதி மங்கலத்து மகாசபையார்‌ இக்கோயில்‌ கருவூலத்தில்‌ இருந்து 90 காசுகள்‌ பெற்றுக்கொண்டு Gort 12 பிராமணர்‌ உண்ண நிலம்‌ இறையிலி செய்து விற்றுக்கொடுத்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. நம்பிராட்டியார்‌ புவனமுழுதுடையார்‌ என அரசியின்‌ பெயர்‌ கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate