Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 24
Historical Year 1094
ARIE 100/1927-1928
Pre Published -
Village No 30
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 875
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தி விளக்கு, காசு, விளக்கு
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌‌ இரண்டாம்‌ பிரகாரம்‌ மேற்குப்புற மதிற்சகுவரில்‌ உள்ளது.
Summary : முதலாம்‌ குலோத்துங்க சோழனின்‌ இருபத்து நான்காம்‌ ஆட்சியாண்டில்‌ உதைய திவாகரன்‌ தேவந்‌ என்பவன்‌ பத்து சந்தி விளக்குகள்‌ எரிக்க முப்பத்து மூன்று காசுகள்‌ கொடுத்த செய்தியும்‌, திருப்புகலாருடையார்‌ கோயில்‌ சிவபிராமணர்கள்‌ அனைவரும்‌ அக்காசினைப்‌ பெற்றுக்‌ கொண்டு விளக்கெரிக்க சம்மதித்த செய்தியும்‌ தெரியவருகிறது. கல்வெட்டு பல இடங்களில்‌ சிதைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate