Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | திருப்புகலூர் | Tirupugalur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் I | Kulottungan I |
Header | Detail |
---|---|
Regnal Year | 20 |
Historical Year | 1090 |
ARIE | 102/1927-1928 |
Pre Published | - |
Village No | 32 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 877 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 2 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், காசு, வேதி மங்கலம், இறையிலி |
Locus | : | அக்னீசுவரர் கோயில் இரண்டாம் பிரகாரம் தென்மதிலில் (தென்மேற்கு மூலை) உள்ளது. |
---|---|---|
Summary | : | முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாவது ஆட்சியாண்டில் தாநதுங்க சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோர், திருப்புகலூர் கணபதீஸ்வரமுடையாருக்கு, அக்கோயில் நிர்வாகத்தாரிடமிருந்து ஆறு காசுகள் பெற்றுக் கொண்டு நிலம் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது, அந்நிலத்தால் வரும் வருமானம் கொண்டு சிறுகாலை சந்திக்கு அரிசி, கறியமுது, வெற்றிலை, அடைக்காய் ஆகியவையும் வருடம் முழுவதும் படைக்க ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |