Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King குலசேகரன் Kulasekaran
Header Detail
Regnal Year 19
Historical Year 1400
ARIE 73/1927-1928
Pre Published -
Village No 34
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 879
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், வேலி, காசு
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌‌ முதல்‌ பிரகாரம்‌ திருச்சுற்று மாளிகையின்‌ தென்பகுதியில்‌ உள்ளது.
Summary : மாறவர்மன்‌ குலசேகர பாண்டியனின்‌ பத்தொன்பதாம்‌ ஆட்சியாண்டைச்‌ சேர்ந்த இக்கல்வெட்டில்‌, சவுரிப்பெருமாள்‌ சக்கரவத்திச்‌ சகடன்‌ மொன்னை மாருதன்‌ என்பவனுக்கு திருவானைக்காவுடையான்‌ பட்டன்‌, கால கால பட்டன்‌, முடும்பை தட்சணாமூர்த்தி பட்டன்‌, நின்பைச்‌ சோமதேவப்பட்டர்‌ மகளைக்‌ கொண்ட அழகிய. ராஜ அன்ந்த நாராயணபட்டன்‌ ஆகியோரும்‌ மகாஜனங்களும்‌ நாறு வேலி நிலத்தைப்‌ பன்னீராயிரம்‌ காசுகளுக்கு விற்றுக்‌ கொடுத்த செய்தியும்‌ அனைவரும்‌ கையெழுத்திஃ்டுள்ள செய்தியும்‌ தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate