Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருப்புகலூர் Tirupugalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 16
Historical Year 1001
ARIE 47/1927-1928
Pre Published -
Village No 39
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 884
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சித்திரை
Locus : அக்னீசுவரர்‌ கோயில்‌‌ அர்த்த மண்டபம்‌, கருவறை அகியவற்றின்‌ வடக்கு, மேற்குப்புற அதிஷ்ட்டானம்‌, பட்டிகை, கண்டம்‌ ஆகியவற்றில்‌ உள்ளது.
Summary : முதலாம்‌ இராஜராஜ சோழனின்‌ பதினாறாவது ஆட்சியாண்டில்‌ அவனுடைய தேவி நக்கன்‌ தில்லையழகுியாரான ஸ்ரீபஞ்சவன்‌ மாதேவி, தானும்‌ தன்‌ கணவர்‌ இராஜ ராஜனும்‌ பிறந்த நாளாகிய சதையந்‌ தோறும்‌ திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. சித்திரைச்‌ சதையத்தை பெருந்திருவிழா வாகவும்‌ பிறமாதங்களில்‌ வரும்‌ சதைய நாளன்று திருவிழாவாகவும்‌ நடத்து வதற்கு நிலம்‌ தானமாக கொடுக்கப்பட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate