Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | திருப்புகலூர் | Tirupugalur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | கோனேரின்மை கொண்டான் | Konerinmai Kondan |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 59 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 904 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 2 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், அதிகாரி, இறையிலி |
Locus | : | சித்தர் கோயில் முன் மண்டப (அதிட்டானம் மட்டும் எஞ்சியுள்ளது) வடபு2 அதிட்டானத்தில் உள்ளது. |
---|---|---|
Summary | : | கோனேரின்மை கொண்டான் ஆட்சி காலத்தில் இவ்வூர் திருப்புகலாருடையான் தேவகன் மிகளுக்கும், ஸ்ரீமாகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கெநாயகம் செய்வானுக்கும், இக்கோயில் திருப்பொய்கைக்கு மேலக்கரையில் உள்ள திருக் காமீஸ்வரமுடையார் கோயிலுக்கும் நிமந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள நிலங்களை அந்தராயம், பாட்டம் உட்பட தேவதான இறையிலியாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |