Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village பருத்தியூர் Paruthiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் Kulottungan
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 950
Book Name Nannilam Kalvettukal: Volume - 3
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், நகரத்தார்
Locus : ஈஸ்வரன்‌ கோயில்‌ கருவறையில்‌ வடபுற ஜகதிப்படையிலுள்ளது.
Summary : குலோத்துங்க சோழன்‌ காலத்தில்‌ திருவாதித்தீஸ்வரமுடையார்‌ கோயில்‌ ஆது சண்‌டேசுவரர்க்கும்‌, ஸ்ரீமாகேஸ்வரர்க்கும்‌ விக்கி ம சோழபுரத்து நசுரத்தார்‌ நிலம்‌ விற்றுக்‌ கொடுத்ததாக செரிபவருகிறது. நகரத்தார்களின்‌ கையெழுத்தும்‌ காணப்‌ படுகின்றன. *பருத்தியூர்‌' அக்காலத்தில்‌ அனபாயபுரம்‌ என்றும்‌ வழங்கப்பட்டது. இக்கல்வெட்டில்‌ ஒரு ஊரைச்‌ சேர்ந்த சபையோர்‌ பிரமாணஞ்‌ செய்து குடுத்த செய்தி காணப்படுகிறது. விவரம்‌ தெரிந்து கொள்ள இயலவில்லை, கல்வெட்டு மிகவும்‌ சிதைந்த நிலையிலுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate