Skip to main content

8544 results found

விழுப்புரம்>திண்டிவனம்>வைரவபுரம்
விழுப்புரம் திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி ஒரு துண்டுக்கல்வெட்டில் உள்ளது. ஊரின் பெயர் வயிரமேகபுரமான ஜனநாதநல்லூர் என்ற குறிப்பும் உள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>வைரவபுரம்
விழுப்புரம் துண்டுக்கல்வெட்டுகள். திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>விக்கிரவாண்டி
விழுப்புரம் திருமடைவிளாகத்திற்கான வரிகள் நீக்கப்பட்டமை.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>விக்கிரவாண்டி
விழுப்புரம் பின்பகுதி சிதைந்த கல்வெட்டு. வியாபாரி சேந்தனூர் ஆழ்வான் நக்கன் அறிவைகள் கற்பகவேளான் என்பவர் நந்தா விளக்கெரிக்க நகரத்தாரிடம் நிலம் (?) பெற்றுக் கோயில் சிவபிராமணரிடம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>விக்கிரவாண்டி
விழுப்புரம் சிதைந்து பிரிந்து போன கல்வெட்டு. கோயிலின் பெயர் சேதிகுல சிந்தாமணீஸ்வரம் என்றுள்ளது. பூசைக் கலன்கள் செப்பு கிடாரம், செப்புக்குடம் ஆகியவை தேய்ந்து போனமை குறித்த செய்தி சொல்லப்படுகிறது.
விழுப்புரம்>விக்கிரவாண்டி>விக்கிரவாண்டி
விழுப்புரம் விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தி மற்றும் ஆண்டுக் குறிப்பு மட்டும் உள்ளது.
கள்ளக்குறிச்சி>சங்கராபுரம்>வடசிறுவளூர்
கள்ளக்குறிச்சி பாடல் வடிவில் உள்ளது. தேன் நிறைந்த மலர்ச் சோலைகளும் கரும்பு வயல்களும் நிறைந்த அழகிய சிறுவை என்னும் ஊரின் ஏரிக்கு மல்லைக்கலிங்கன் மான்பரிபாலன் என்பவர் மதகு அமைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் புத்தளம் என்ற உப்பளத்தின் பாதுகாவலராக இருந்த சிவப்பர் கொடுத்த கொடையினைக் குறிக்கிறது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் தாது வருடம், பொ.ஆ.1684 அல்லது1756-ல் நெல்வாய் ஆற்பாக்கிழார் அழகிய நாயன் என்பவர் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளார்.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக் கல்வெட்டு. நாட்டாரும் ஊராரும் கூடி நடைபெறாமல் நின்று போன ஒரு வழிபாட்டினை(?) நிகழச்செய்தமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் அடுத்தடுத்து வைத்துக் கட்டப்பட்ட துண்டுக் கல்வெட்டுகள். இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி உள்ளது. வழிபாட்டு அமுது படையல் செய்ய சிவபிராமணர்கள் ஒப்புக்கொண்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் விளக்கெரித்தல் மற்றும் வழிபாடுகளுக்காக உப்பளத்தின் வரிவருவாய் வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் இராமபட்டர் அய்யன் நலத்திற்காக வழிபாடு மற்றும் திருப்பணிகள் நடத்திடப் புதுப்பட்டு என்ற கிராமம் வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக்கல்வெட்டு. முதலாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்திப் பகுதி உள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக்கல்வெட்டுகள். முதலாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக் கல்வெட்டுகள். நந்தா விளக்குத் தொடர்பாகப் பசுக்கள் (ஸுரபி) கோயில் நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக் கல்வெட்டு. விளக்குக் கொடை குறிக்கப்பட்டுள்ளது. எயிற்பட்டினம் விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக்கல்வெட்டு. இராஜராஜப் பேரளம் குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் துண்டுக் கல்வெட்டு. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியின் ஒருபகுதி மட்டும் உள்ளது.
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் செல்லபிள்ளையார் அளம் என்ற எட்டு உப்பு அளங்கள் தர்மதானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது.