Location
Location Book Location New Location
District கடலூர் கடலூர்
Taluk காட்டுமன்னார் கோயில் காட்டுமன்னார் கோவில்
Village ஓமாம்புலியூர் ஓமாம்புலியூர்
Location வியாக்ரபுரீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty பிற்காலப் பல்லவர்
King கோப்பெருஞ்சிங்கன் II
Regnal Year 14
Historical Year 1257
Book Details
Header Details Link
Serial No 101/2013 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 Link
Author
    ஸ்ரீதரன், K; நெடுஞ்செழியன், K; சிவானந்தம், இரா
Pre Published
ARIE 505/1926 Link
Pre Published SII_XII_186 Link
Others Details
Village No 3
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus வியாக்ரபுரீசுவரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்
Summary முந்தையக் கல்வெட்டின் பிரதியே இக்கல்வெட்டாகும். அவற்றில் உள்ளச் செய்தியே இதிலும் உள்ளது. சில இடங்களில் சேதமடைந்துள்ளது. விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து உடையார் உடையவன் வடதளியுடையார் கோயில் இறைவனுக்கு, இருமாவரை முந்திரிகை அளவு நிலத்தினை மூலதானமாகக் கொண்டு பூசை மற்றும் திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச் சார்ந்த வாதலன் அரசாழ்வான் ஆராவமுதாழ்வான் என்பவன் தானமாக அளித்துள்ளான்.