Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
Taluk | காஞ்சிபுரம் | உத்திரமேரூர் |
Village | பெருநகர் | பெருநகர் |
Location | பிரம்மபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 25 | |
Historical Year | 1241 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு ஜகதி | |
Summary | ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்துப் பாகூர் நாட்டு உக்கல் எனும் விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்து சபையினர் இவ்வூரின் வடபிடாகை கிராமமான மதகன்மேடு என்னும் ஊரும், இவ்வூரிலுள்ள நீர்நிலம், கொல்லைநிலம், நத்தம், மனை, மனைபடைப்பை உட்பட அனைத்தையும் எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் ஊரைச்சார்ந்த பட்டியர் பேரயன் பெருங்கந் தேவப்பெருமாள் என்பவனிடம் 180 கண்டகோபாலன் மாடை பொன்னினைப் பெற்றுக் கொண்டு விற்றுக்கொடுத்துள்ளனர். இந்த ஆவணத்தில் உக்கல் சபையைச் சார்ந்த 96 நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர். |