Location
Location Book Location New Location
District காஞ்சிபுரம் செங்கல்பட்டு
Taluk தாம்பரம் பல்லாவரம்
Village திருநீர்மலை திருநீர்மலை
Location நீர்வண்ணர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King வீரராசேந்திரன் (குலோத்துங்கன் III)
Regnal Year 3
Historical Year 1181
Book Details
Header Details Link
Serial No 728/2017 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 9: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 5 Link
Author
    சிவானந்தம், இரா
Pre Published
ARIE 551/1912 Link
Pre Published - Link
Others Details
Village No 2
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர்
Summary திருநீர்மலை சிங்கப்பெருமாள் இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஆயிரவண்ணன் ஆள்கொண்ட வில்லி எனும் திருக்கச்சிநம்பி தாசன் என்பவன் ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நம்பிமாரில் நயிமிசை யஜ்ஞ நாராயண பட்டன் என்பவன் கண்டகோபாலன் மாடை ஒன்று இவனிடமிருந்து பெற்றுக்கொண்டுச் சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் சம்மதித்துள்ளான்.