Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | காஞ்சிபுரம் | செங்கல்பட்டு |
Taluk | தாம்பரம் | பல்லாவரம் |
Village | திருநீர்மலை | திருநீர்மலை |
Location | நீர்வண்ணர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | வீரராசேந்திரன் (குலோத்துங்கன் III) | |
Regnal Year | 6 | |
Historical Year | 1183 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நீர்வண்ணர் கோயில் தெற்குச் சுவர் | |
Summary | குன்றத்தூர் நாட்டு நந்தம்பாக்கம் ஊர்த் தலைவன் விழுப்பரையன் என்கிற சோழன் என்பான் ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்னும் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் சன்னதியில் சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு கண்டகோபாலன் மாடை ஒன்றுத் தானமளித்துள்ளான். இப்பொன்னினைப் பெற்றுக்கொண்ட இக்கோயிலைச் சார்ந்த பாண்டவதூத பட்டர் ஸ்ரீதர பட்டன் என்பவன் விளக்கெரிக்க சம்மதித்துள்ளான். |