Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | காஞ்சிபுரம் | செங்கல்பட்டு |
Taluk | தாம்பரம் | பல்லாவரம் |
Village | திருநீர்மலை | திருநீர்மலை |
Location | நீர்வண்ணர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 19 | |
Historical Year | 1235 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நீர்வண்ணர் கோயில் நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவர் | |
Summary | இக்கோயில் சிங்கபெருமாள் சன்னதியில் ஒரு சந்தி விளக்கு எரிக்க கோவிந்த பட்டன் என்பவன் கண்டகோபாலன் மாடை ஒன்று தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலில் காணியுடைய கிருஷ்ணபட்ட சோமயாசி என்பவனின் மகன்கள் பாரத்வாஜி பட்டன், சிங்கப்பெருமாள் ஆகியோர் ஒரு மாடைப் பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர். |