Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | வானூர் |
Village | உலகாபுரம் | உலகாபுரம் |
Location | சிவன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1 | |
Regnal Year | 18 | |
Historical Year | 1269 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சிவன் கோயில் கருவறை தென்சுவர் | |
Summary | குண்டூருடையான் அடைவா வினைதீர்த்தான் என்ற யாதவராயர் கோயில் மடைவிளாகத்தில் ஏற்கனவே உள்ள நெசவுத் தறிகளுக்கும் புதிதாக வரும் தறிகளுக்கும் உள்ள வரிவிதிப்பில் பாதியை கோயில் பூசை செலவிற்கு முதலாகக் கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. |