கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அகாரணக்கண்காணி 1 results found)

அகாரணக்கண்காணி

:
  • ஊர்ச்சபையின் செயல்கள், கோயில்களின் செயல்கள் ஆகியவற்றை விரும்பியபொழுது ஆய்வு செய்யும் அதிகாரி.

  • அகாரணக் கண் காணி தற்புருஷ தேவர்

  • தெ. கல். தொ. 17. கல். 576