கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அனாதி-இறையிலி 1 results found)

அனாதி இறையிலி

:
  • பத்திரச் சான்றின்றி சொல்லளவில் செய்யப் பெற்ற இறையிலி நிலம். கிராமசபை ஊழியங்கட்குத் தற்காலிகமாகச் சபையார் செய்யும் இறையிலி நிலம்.