கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அன்னிய-நாமகரணம் 1 results found)

அன்னிய நாமகரணம்

: இரவல் பெயரில் காரியம் செய்வது (அன்னிய நாமகரணத் தீட்டுக் கொடுத்த பரிசாவது)
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அன்னிய-நாமகரணம் 1 results found)

அன்னிய நாமகரணம்

:
  • பிறரின் பெயரைப் பயன்படுத்துவது. மற்றொருவர் பெயர் வழி காரியம் நிகழ்வது.