கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (ஊர்கீழ்-இறையிலி 1 results found)

ஊர்கீழ் இறையிலி

:
  • ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் இறையிலி நிலம்.

  • இன்னிலம் இறுக்க பற்றாதென்றும், இன்னிலம் ஊர்க்கீழ் இறை யிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் - ஊர்க் கீழ் இறையிலியாக நிறுத்திக்குடுத்து

  • தெ. கல். தொ. 8. கல். 206

  • நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக நாங்கள் குடுக்கையில்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 233

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (ஊர்கீழ்-இறையிலி 1 results found)
Word Book Name TNARCH Data Page

ஊர்கீழ் இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3985 20-5