கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ஏமநல்லூர் 1 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (ஏமநல்லூர் 1 results found)
ஏமநல்லூர்

ஏம நல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, எச்சிலிளமர் ஏமநல்லூர் என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற் சாசனம் ஒன்றில், மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரை லோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம் என்ற வாசகம் வாசகம் வருகின்றது. 5 அச் சாசனத்தால் முற்காலத்தில் ஏம் நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கல மாயிற் றென்பது விளங்கும். இந் நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

5. S. I. I. Vol. II. 345, 336.