கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடை-கூட்டுத்-தானத்தார் 1 results found)

கடை கூட்டு(த்) தானத்தார்

: நானாதேசி வியாபாரிகளைக் குறிப்பிடும் பெயர்களுள் ஒன்று; அவர்களிலே ஒரு பிரிவினர்போலும்