கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடை-கொட்டிகள் 1 results found)

கடை கொட்டிகள்

:
  • தம்பட்டம் அடிப்பவர்கள். கோயில் விழாக் களில் தம்பட்டம் (பறை) அடிப்பவர்கள் உவச்சர்க்கு உட்பட்டவர். ராவர் இவர்கள் உவச்சு என்ற பெயரால் காணியாட்சி பெறுவர்.

  • உவச்சுக்கு உட்படும் - மேற்படி சகடை கொட்டிகளில் சாத்தன் அம்பலத்துக்கு தன்னேற்றம் ஆள் பதினோராவர்க்கும் பேரால் பங்கு அரை

  • தெ. கல். தொ. 2. கல். 66