கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைக்-காண்பார் 1 results found)

கடைக் காண்பார்

:
  • நேர் பார்வை செய்வார். தாமே உடனிருந்து உண்மை அறிந்து செயற்படும் கிராமசபையார். கண் காணிப்பார்.

  • இத்தர்மம் - ஆசந்ரகாலமும், முட்டாமை ஊட்டுவிப்பதாக இப் பெருமக்களே கடைக்காண்பாரானார்

  • நிருபதுங்க பல்லவன்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 104