கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைக்கூட்ட-வந்தார் 1 results found)

கடைக்கூட்ட வந்தார்

:
  • தவணை நாளில் வட்டி செலுத்திக் கொடுக்க நேரில் வந்தவர்.

  • இப்பொலியூட்டுப் பொன் கடைக்கூட்ட வந்தார்க்கு நிசதி இரண்டு சோறு குடுப்போமானோம்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 91. 100