கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடைக்கூட்டிலக்கை 1 results found)

கடைக்கூட்டிலக்கை

: கடைக்கூட்டுவார் வசிப்பதற்கான இடம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைக்கூட்டிலக்கை 1 results found)

கடைக்கூட்டிலக்கை

:
  • பொதுவிடத்திலோர் பகுதியை தேவை கட்கேற்ப அவ்வப்போது பயன்படுத்துவார் ஆண்டொன்றிற்குக் கூடிய தொகையாகச் செலுத்தும் இடவரி. வரி, கடமை செலுத்து வதற்கு வந்தவர்கட்குத் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்தற்குரியதாகப் பெறும் வரி.